பிசாசின் வேலைப்பட்டடையில் செய்யப்பட்ட குறும்படங்கள் 2

குப்பை

இது சிங்கப்பூரில் உருவான குறும்படம். சிறுவயதிலேயே தாய் ஆக்கப்படுதல் தொடர்பானது.
கானல்

இது பிரான்சில் உருவான குறும்படம். அகரம் கலையகத்தின் தயாரிப்பு.ஈழத்தில் இருந்து சென்று தங்கள் குடும்பத்தை முன்னேற்ற தங்களை தொலைக்கும் இளசுகளின் கதை. நல்ல படத்தொகுப்பு.

2 comments:

said...

"குப்பை" நான் முதலே பார்த்தது. கானல்.. அருமையான திரைக்கதை. முடி உதிர்ந்த இளைஞரை நடிக்கவைத்திருப்பது இன்னும் சிறப்பு.

said...

ஆமாம் கோகுலன் நீங்கள் சொன்னது போல கானல் எனக்கும் பிடித்திருந்தது.

My Blog List